ராதேகிருஷ்ணா சத்சங்கம் ஸ்தாபகர் பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ அம்மா
ராதேகிருஷ்ணா.. நமது ஆத்மாவின் தேவை ஸ்ரீ கிருஷ்ணா. நமது ஆத்மா கிருஷ்ணனிடம் பரிபூரணமாக இணைய ஏங்குகிறது. யார் பக்தி செய்து பகவத் நாமததை விடாது ஜபிக்கிறார்களோ அவர்கள் இந்த ஜன்மாவில் பகவானுடன் இணைய தகுதி பெருகிறார்கள். குருஜி அம்மாவின் ஆன்மீக செய்திகள் மாதம் தோறும் வேதநாதம் இதழ்களில் படித்து மகிழுங்கள்.
குருஜி அம்மவின் சீடர் மஹான் ப்ரஹ்ம ஸ்ரீ கோபாலவல்லிதாசர் தமிழில் ஆன்மீக கருத்துக்களை மாதம் தோறும் வேதரஹசியத்தில் வெளியிடுகிறார். படித்து பயன் பெருவீராக
குருஜியின் சீடர்கள் கிருஷ்ணவேதம் மூலம் இளைங்கர்களுக்கு ஆன்மீத்தின் நோக்கையும் குறிக்கோளையும் எடுத்து சொல்கிறார்கள். படித்து மகிழுங்கள்.
English
எல்லா
தினங்களும்
விஷேஷ
தினங்களே..
இம்மாத
பக்தர்களின்
அவதார
நக்க்ஷத்திரம்
மற்றும்
ஹிந்து
பண்டிகைகள்
நாட்கள்
அறிந்து
கொள்ள
படியுங்க்கள்
விஷேஷவேதம்
குருஜி
அவர்கள்
இந்தியா
முழுவதும்
மற்றும்
வெளிதேஸம்
எங்கும்
சென்று
பகவத்
சிந்தனை
தரும்
ப்ரவசனம்
செய்து
வருகிறார்.
அவரின்
நிகழ்ச்சி
நிரலை
தாசாவேதத்தில்
கண்டு
பயன்
பெருவீராக.
ஒவ் ஒரு
சனிக்கிழமை
குருஜி
அம்மாவின்
அஹத்தில்
பதினொன்று
மணீ அளவில்
பஜனை நடை
பெறுகிறது.
நீங்கள்
அனைவரும்
வந்து
கலந்து
கொண்டு
குருஜி
அம்மாவின்
அனுக்ரத்தை
பெற்றுக்கொள்வீர்களாக.
எல்லா ஞாயிரும்
பல நகரங்களில்
காலை நேரங்களில்
நகர சங்கீர்தனம்
நடைபெருகிறது.
அனைவரும்
வந்து
கலந்து
கொண்டு
குருஜி
அம்மாவின்
ஆசீர்வாதம்
பெற்றுக்
கொள்ளுங்கள்.
பூஜ்ய
ஸ்ரீஸ்ரீ
அம்மா ராதேகிருஷ்ணா
சத்சங்கம்
டிரஸ்ட்
118, 9 ஆவது
குருக்கு
தெரு இரண்டாவது
முக்கிய
தெரு கே.
டி.
சி.
நகர் திருனெல்வேலி
- 627011
![]()
எல்லா மார்கமும்
உங்களை
கடவுளிடம்
ஈட்டிச்
செல்லும்.
எனினும்
மிக விரைவாக,
நிம்மதியுடன்,
கண்டிப்பாக
கண்ணணை
சென்று
சேர நாட
வேண்டிய
இடம்
உலகின் ஆகப் பெரிய ராதேகிருஷ்ணா புகைப்பட இணயக் கலைக் கூடம் இங்கே தான் உள்ளது
![]()
ராதாவேதம் - அழகான ராதை கிருஷ்ணா வண்ண்ப் படங்க்ள். கண்டு மகிழுங்கள் அவர்களின் அழகை
வேதகோகுலம் - நமது கண்ணண் அழகை காண கண் கோடி வேண்டும். வாருங்கள் அவனின் பால்ய பருவம் முதல் யவ்வன அழகை ரசிக்க.
![]()
வேதகோபிகா - பக்தியில் என்றும் திளைத்திருகும் எல்லா கோபிகைகளுக்காக இந்தப் படத்தொகுப்பை அர்ப்பணம் செய்கிறோம்...
![]()
வாருங்கள்.. உங்களை மெய் சிலிர்க்க வைக்கும் குருஜி அம்மா மற்றும் குருஜியின் புகைப்பட குவியல்.. கண்டு களியுங்கள் சித்திரவேததில்
ஆனந்தவேதம் - அருதினமும் ஆத்மாக்கு சாந்தி தரும் செய்திகள் - உங்கள் நலன் கருதி உங்கள் கிருஷ்ணண் நமது குருஜி மூலம் அனுப்பும் மடல்
வேதசிக்க்ஷா - ஆங்கிலத்தில் குறுங் தகவல் மூலம் குருஜி சொல்லிக் கொடுக்கும் வாழ்க்கை ரகசியங்கள்
இத் தகவல்களை மலயாள மொழியில் வேதசாரத்தில் படித்து மகிழுங்கள்
![]()
உதயவேதம் உங்களை ஆன்மீக சிந்தனையோடு காலைப் பொழுதை துவக்கி அழைத்து செல்ல காத்திருக்கிரது.
இனிய
மாலைப்
பொழுது
இன்பமாய்
கழிய
சந்தியாவேதம்
படித்து
மகிழுங்கள்
இரவு
படுக்கும்
முன்
இனிய
இன்பம்
தரும்
, அமைதி
தரும்
ஆன்மீகத்
துளிகளை
குமுதவேதத்தில்
படித்து
பயன்
அடையவும்
![]()
பாலவேதா
- ஆண்டாள்
போல்
சிற்றன்
சிறு
காலே
பக்தி
செய்ய
சரியான
தொடக்கம்